Clicky

பிறப்பு 09 JAN 1963
இறப்பு 29 DEC 2022
அமரர் ஜெயகாந்தன் வசந்தன் ஜோசப்
வயது 59
அமரர் ஜெயகாந்தன் வசந்தன் ஜோசப் 1963 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Jeyakanthan Vasanthan Joseph
1963 - 2022

அண்ணா, உங்கள் காலமான செய்தி கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் உங்கள் வீட்டிற்கு வரும்போது ​​​​இன்முகத்துடன் எங்களை வரவேற்றினீர்களே அண்ணா! நீங்கள் நீண்ட நாட்களாக தொடர்பு இல்லாமல் இருந்ததால் உங்கள் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏🏻😭💐🕯️🪔😭🙏🏻 Anna, nous sommes tous choqués d'apprendre votre disparition. Quand nous venons chez toi, tu nous accueilles avec le sourire, mon frère ! Votre disparition a été un choc pour tout le monde car vous avez été déconnecté pendant longtemps. Nos plus sincères condoléances à votre famille. Que Dieu accorde la paix à votre âme Om Shanti Om Shanti Om Shanti🙏🏻😭💐🕯️🪔😭🙏🏻

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Mon, 02 Jan, 2023
நன்றி நவிலல் Sat, 28 Jan, 2023