
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயகாந்தன் சண்முகம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவலிங்கம் வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா, விதூஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீதரன்(புங்குடுதீவு 9ம் வட்டாரம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
குசேலா, காலஞ்சென்ற ஜெயதீரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியமூர்த்தி, சத்தியகுமாரன், சத்தியபாலன், ஜெயக்குமார், விஜயராஜன், கலைவாணி, காலஞ்சென்ற சிவசக்தி மற்றும் ரவீந்திரன், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷரன், சங்கீத், ஸ்ரீஜித், சுதீக்க்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 09 Apr 2025 10:00 AM - 12:00 PM
- Wednesday, 09 Apr 2025 12:00 PM
- Wednesday, 09 Apr 2025 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477735765
- Mobile : +16472244275
- Mobile : +14168769363