Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 AUG 1956
இறப்பு 09 DEC 2021
அமரர் ஜெயதேவி மார்க்கண்டு
வயது 65
அமரர் ஜெயதேவி மார்க்கண்டு 1956 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாவலர் வீதி கடைச்சாமி லேனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவி மார்க்கண்டு அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகபூரணி தம்பதிகளின் அன்பு மகளும்,

மாணிக்கசிங்கம்(சற்குணம்- பிரித்தானியா), சந்திரன்(பாலா- பிரித்தானியா), தனலக்சுமி(ராசாத்தி- பிரித்தானியா), விநாயகமூர்த்தி(அப்பு- இலங்கை), யோகலக்சுமி(ராணி- பிரித்தானியா), ஜெயசுதந்தி(சுதந்தி- பிரித்தானியா),ஜெயதேவன்(தேவன்- பிரித்தானியா), ஜெயகுமாரி(குமாரி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பூமணி, ஜெயகௌரி(பிரித்தானியா), உலகநாதன்(பிரித்தானியா), சுகந்தி(இலங்கை), தேவன்இளங்கோ(பிரித்தானியா), சிவானந்தன்(பிரித்தானியா), மதிவதனி(பிரித்தானியா), ரவீந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதாப்(பிரித்தானியா), பிரியா(பிரித்தானியா), ராம்(பிரித்தானியா), மயூரன்(பிரித்தானியா), நிமலன்(பிரித்தானியா), திவாகரன்(இலங்கை), கஜன்(இலங்கை), அர்ஜுன்(பிரித்தானியா), ஆதவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

சாரங்கன்(பிரித்தானியா), சயந்தி(பிரித்தானியா), சரவணா(பிரித்தானியா), சங்கீதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

ரவீணா(பிரித்தானியா), அர்வின்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சகோதரர்கள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரன்(பாலா) - சகோதரன்
தேவன் - சகோதரன்