
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவி கந்தசாமி அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
முகுந்தராஜ், சுமங்கலா, ஸ்கந்தறூபன், சுதாகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திரவியம், நவமணி, சிவராஜா, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஜெயந்தி, கருணகுமார், சுமிதா,ரவீந்திரா(சதீஷ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
பிரீத்தி, பிரணீத், பிரதீஷ், பிரணவ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சிவன், தாமிரா, ஏகன், ரிஷானா, ரேஷான் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற செல்வதீபம், கனகசிங்கம், சரஸ்வதி, முருகேசு, காலஞ்சென்ற சிவகாமி, சிறீரஞ்சிதமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வம், சிவசோதி, சிறிசோதி, பிரியதர்சினி, சிவதர்சினி, விஜிதா, சுஜாதா, விஜிதரன் ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
காலஞ்சென்ற பரம், அபிராமி, பிரகலாதன், கிருத்திகா, கிருஷாந்தன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமியும்,
பவளகாந்தராஜா, கலாமோகன், சுவேந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
சுஜீவன்- நித்தியா, வினோத்- ஜியா, சுரேகா, அச்சயா, வினுஷ், சாரங்கி ஆகியோரின் பாசமிகு சின்ன அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 12 Jun 2022 6:00 PM - 9:00 PM
- Monday, 13 Jun 2022 1:30 PM - 3:30 PM
- Monday, 13 Jun 2022 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to you and your family Muhunthan anna