
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் சிவதாசன் அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவதாசன் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி அரியமலர் தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
குகமினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷிவங்கரி, சாயிஷரண், சாயிஷங்கரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரிஷிகேஷ், லஜிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவக்குமார், யோகேஸ்வரி, புவனேஸ்வரி, உதயகுமார், காலஞ்சென்ற ஈஸ்வரகுமார், சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாதனா, ரவீந்திரன், ஜெரி, உமாஷங்கர், காலஞ்சென்ற ஷியாமளன், உமாமினி, நிமலன், ஷர்மிளா, ரத்தினராஜா, சுகர்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாதுமை, பிரணவேஷ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நிரோஷன், செல்சி, ஹரிஷ்னா, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஆர்யா, சூர்யா, ஷிவேதா, ஷாயிஷா, தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்யன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 17 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 18 Aug 2025 8:00 AM - 9:00 AM
- Monday, 18 Aug 2025 9:00 AM - 11:00 AM
- Monday, 18 Aug 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163999214