
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
லதாவின் இறப்பை அறிந்ததும், எங்களால் துக்கம் தாங்கமுடியவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிக்கொண்டு, அவர்களின் ஆத்மா சாந்தியடைய நாம் இறைவனை பிரார்திக்கின்றோம்.?
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!.
தேவன் & மஞ்சுளா குடும்பம் Denmark
Write Tribute