
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலசிங்கம் காந்தரூபன் அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயபாலசிங்கம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கிரிதரன்(கட்டார்), மயூரதன்(லண்டன்), பகீரதன்(லண்டன்), கயல்விழி(லண்டன்), சுடர்விழி(யாழ்ப்பாணம்), பரணிதரன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr.பிரியா(கட்டார்), சுதர்சினி(லண்டன்), ராதை(லண்டன்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகீன், இன்பா, லகீனா ஆகியோரின் அன்பு மாமாவும்,
விசாலி, தருண், யஷ்மி, கவின், நதீனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences your family...Rest in peace