"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பிலும் வாழ்வார்"
இந்தியா வேம்பாரைச் சேர்ந்த யேசுரட்ணம் நேசம் விக்ரோறியா அவர்கள் 04-11-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யேசுரட்ணம் விக்ரோறியா, றோசம்மாள் குருஸ் தம்பதிகளின் புதல்வரும்,
காலஞ்சென்ற யேவதி விக்ரோறியா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற றொசாறி விக்ரோறியா, மனோகரி, லிசியராணி, மனோகரன் விக்ரோறியா, அன்ரன், நவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேவிஸ், காலஞ்சென்ற புனிதன், காலஞ்சென்ற ஸ்ரான்லி, சாந்தி, டிலிசியா, பியாட்றிஸ் ஆகியோரின் மைத்துனரும்,
ரஞ்சித், ரவிதா, யூட்டினா, வேஜினியா, கமில்ரன், அஜேந்தினி, றொசானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. ஒக்ஷியா, அனோசன் ஆகியோரின் பெரியப்பாவும்,
மரினா, காலஞ்சென்ற கிறிஸ்ரி, யூட்சன், ராயன், டெனிமா, ராஜா, ஏரன், Dr.மயூரன் ஆகியோரின் மாமனாரும்,
சுபி, பெபின், சாகினா, சகிலன், சறோமி, ஜெரி, ஜனு, யோனா, மெட்வின், நிகிதா, டனி, கஸ்ரோ, டாறியோ, பெனலா, கெப்ரோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
யஷ்வி அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-11-2024 புதன்கிழமை அன்று பி.ப 3.00 மணியளவில் இல. 178 பிக்கறிங்ஸ் றோட், கொழும்பு - 13 அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதம்பிட்டி கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details