1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Osny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யேசுதாஸன் இராசநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கழிந்தது மாழ்ந்தோம் துயரத்தில் நீங்களின்றி
பல்லாண்டு களிப்புடன் வாழ்ந்தோம் உங்களோடு துயரின்றி
நினைவுகளின் பொக்கிஷங்கள் எங்கும் போவதில்லை
பிரிவின் காயங்கள் என்றென்றும் மாறுவதில்லை
அழ்ந்த துயருடன் நினைவுகூரும்
மனைவி- உமா
பிள்ளைகள்- லாவண்யா, மைதிலி, மீரா
In loving memory of late Mr. Jesudasan Rasanayagam
It is one year since God called you to His abode
The years we've shared have been full of joy
Memories are treasures that no one can steal
Separations are wounds that no one can heal
Remember you each moment
Deeply missed by
Wife- Uma
Daughters- Diane Lavanya, Mélaine Mythily, Lorraine Meera
தகவல்:
குடும்பத்தினர்
We are missing your lively talk but your cheerful memories are always in our hearts.Remembering all the happy times that our family had with you. Shanthi,Ganesan,Vanathi and Harishan