Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 19 OCT 1975
உதிர்வு 28 AUG 2025
அமரர் ஜேசுதாசன் துஸ்யந்தன்
வயது 49
அமரர் ஜேசுதாசன் துஸ்யந்தன் 1975 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் 690 ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Rosny-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜேசுதாசன் துஸ்யந்தன் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேசுதாசன் மீனலோசனி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், வசந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சயூரி, துசாரா, அஸ்வந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காத்யாயனி, துளசி, வாகீசன், சஞ்சீவ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிறிபதி, றகுபதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

பிரசாந், அமிர்சாந்த், தாரணி, மஞ்சுளா, சபாகரன், கல்பனா ஆகியோரின் மைத்துனரும்,

சாருகேஷ், பிரிஷா, கனிஷா, நிஷ்வந்த் ஆகியோரின் மாமாவும்,

ஜெய்சன், தியானா, மிலோனி, டேஷ்னா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அமிர்தினி - மனைவி
துளசி - சகோதரன்
பிரசாந் - மைத்துனர்
சபா - மைத்துனர்
வாகீசன் - சகோதரன்
சஞ்சீவ் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices