Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUL 1986
இறப்பு 20 AUG 2021
அமரர் ஜெசிக்கா கார்த்தீபன்
வயது 35
அமரர் ஜெசிக்கா கார்த்தீபன் 1986 - 2021 பரந்தன், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெசிக்கா கார்த்தீபன் அவர்கள் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வசந்தகுமார் சிவகுமாரி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், பூபாலச்சந்திரன் சகுந்தலாதேவி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவியும்,

நெரிஷா, கிரிஷ், கனீரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரதீபன்(லண்டன்), ஜெயதீபன்(சுவிஸ்), கஜதீபன்(சுவிஸ்), பிரசாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிந்துஜா(லண்டன்), மயூரதி(சுவிஸ்), ஜீவிதா(சுவிஸ்), கிருஷ்ணவேணி(லண்டன்), கார்த்திகாயினி, பிரபாலினி, சாமினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயூரன், சத்தியப்பிரியன், பிரகாசன்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

நிக்கீஷ், அன்சிஹா, நிதின்(லண்டன்), கனீஷா, ஜஸ்வின், ஜாதவ், ஜானக்(சுவிஸ்), நிதேஸ்(லண்டன்), நிகித்தா, நிஸ்வின், நேகா(லண்டன்), இனியா, இதயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கார்த்தீபன் - கணவர்
வசந்தகுமார் - தந்தை
பூபாலச்சந்திரன் - மாமா

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Vasan and Theepan family.

RIPBOOK Florist
United Kingdom 2 years ago

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 19 Sep, 2021