

பிரித்தானியா Wallington ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெறமி ரவீந்திரன் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம் ராணி(நெடுந்தீவு, நாரந்தனை) தம்பதிகள், காலஞ்சென்ற Edward, தனலட்சுமி(மானிப்பாய், கரம்பொன்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ரவீந்திரன் Jenita தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,
Joshua அவர்களின் பாசமிகு சகோதரரும்,
நித்தியானந்தன் அஞ்சனா(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் ஞானப் புதல்வரும்,
நித்தியானந்தன்(அவுஸ்திரேலியா), ஆனந்தன்(பிரித்தானியா), Jovita(பிரான்ஸ்), Jacintha(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சதானந்தன்(பிரான்ஸ்), சுரேஷ்(பிரான்ஸ்), கரண்(பிரான்ஸ்), Judy(பிரித்தானியா), ஆனந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to the family at this saddening time. May his soul rest in peace. Uthayanthi - Margaret Teacher’s daughter (Naranthanai)