Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JAN 1974
இறப்பு 12 SEP 2024
திருமதி ஜெனலக்‌ஷ்மி கணேஸ்வரன் 1974 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், தொல்புரம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெனலக்‌ஷ்மி கணேஸ்வரன் அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜெகநாதன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆறுமுகம் கணேஸ்வரன்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,

கபர்தினி கணேஸ்வரன், லக்‌ஷன் கணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்தியபாமா(பாமா), சிவகுமாரன்(ரஞ்சன்), சுந்தரகுமார்(ஹரன்), ஜெயக்குமார்(குகன்), விஜயலட்சுமி(விஜயா), ஜெனகுமாரன்(லவன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரத்னசபாபதி, சிவகௌரி, மலரினி, கௌசல்யா, சிவேந்திரன், சாரதா, சரவணபவன், கமலாதேவி, சண்முகராஜா, மஞ்சு, மகேஸ்வரன், ராதிகா, ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஷாயினி, மயூரன், சிவானி, பிரனவன், பிரேமசாய், விஸ்பன், கிரிஷன், டிலானி, சாயிமா, விபூஷன், அஷ்வின், பிரவீன், சொனாலி, சிவேஷன், ஜனூஷன், ஆதிகீர்த்தன், சௌமியா, மேதா, கோகுலன், சுகன்யா, தினேஷ் சுகந்தன், வினோஜா, புருசோத், மெலனி, மானசி, மேகானா, மாதினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

மீனாட்சி, லக்ஷ்மி, சஹானா, ஸ்ருதிலேயா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Jenaluxmy Ganeswaran was born in Jaffna, Sri Lanka on the 10th of Jan 1974 and lived in Manipay, Tholpuram and London, UK. She passed away peacefully on the 12th of Sep 2024.

She was the beloved daughter of Jeyanathan, Nagaratnam. Loving daughter-in-law of Arumugam, Thangamma. Loving wife of Arumugam Ganeswaran(Kannan). Loving mother of Kaparthini Ganeswaran, Lakshan Ganeswaran.

Loving sister of Sathiyabama(Bama), Sivakumaran(Ranjan), Sundarakumar(Haran), Jeyakumar(Kugan), Vijeyaluxmy(Vijeya), Jenakumaran(Lavan).

Loving sister in law of Ratnasabapathy, Sivagowry, Malarine, Kaushalya, Sivendran, Saradha, Saravanabavan, Kamaladevi, Shanmugaraja, Manju, Maheswaran, Radhika.

Devoted aunty of Shyni, Mayooran, Sivany, Piranaven, Pramasai, Vispan, Grishan, Delany, Saimaa, Vibushan, Ashwin, Braveen, Sonali, Siveshan, Janushan, Athikeerthan, Soumiya, Medha, Gokulan, Suganya, Dinesh Suganthan, Vinojah, Purusoth, Melanie, Manasi, Meagana, Maathini.

Devoted grandmother of Meenachy, Luxmi, Sahana, Shruthileya, Akshara.

Live streaming link: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிரிஷன் - பெறாமகன்
டிலானி - பெறாமகள்