Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 JUL 1935
கர்த்தருக்குள் 10 FEB 2022
அமரர் ஜேம்ஸ்னா பரமேஸ்வரி ஆபிரகாம்
வயது 86
அமரர் ஜேம்ஸ்னா பரமேஸ்வரி ஆபிரகாம் 1935 - 2022 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மன்னாரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum, Gelsenkirchen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ்னா பரமேஸ்வரி ஆபிரகாம் அவர்கள் 10-02-2022  வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரிசால் ஆபிரகாம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜேம்ஸ்(விற்றன்- ஜேர்மனி), காலஞ்சென்ற எட்வின், அஞ்சலோ(கெல்சன்கேசன்- ஜேர்மனி), அருட்சகோதரர் பீற்றர்(பாகிஸ்தான்), கிளட்வின்(கனடா) ஆகியோரின் தாயாரும்,

மகேஸ்வரி, கிறிஸ்ரின், காலஞ்சென்ற யேசுநேசன், புவனேஸ்வரி, ஈஸ்வரி, மரின், காலஞ்சென்ற எல்வின், ரூபலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பானு, மடோனா, ஜெயந்தன், அருண் ஆகியோரின் பேத்தியும் ஆவார். 

அன்னாரின் திருவுடல் 16-02-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Günnigfelder Str. 8845886 Gelsenkirchen, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும். வருபவர்கள் 3G சட்டத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகின்றோம். 17-02-2022 வியாழக்கிழமை அன்று நல்லடக்கத்துக்கான நேரடி ஒளிபரப்பு நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜேம்ஸ் - மகன்
அஞ்சலோ - மகன்
அருட்சகோ. பீற்றர் - மகன்
கிளட்வின் - மகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 09 Mar, 2022