அகாலமரணம்
பிறப்பு 20 JUN 1995
இறப்பு 22 MAY 2022
திரு ஜெகதீஸ்வரன் சஜிந்
வயது 26
திரு ஜெகதீஸ்வரன் சஜிந் 1995 - 2022 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Charlton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் சஜிந் அவர்கள் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நாகமணி, இரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜெகதீஸ்வரன்(ஜெகன்- ஒட்டுசுட்டான்), நாகரஜனி(வவா- சிலாவத்தை) தம்பதிகளின் மூத்தபுதல்வரும்,

அஜந் அவர்களின் அன்புச் சகோதரரும்,

இலங்கேஸ்வரன்- சுவாகினி, காலஞ்சென்ற ஜோகேஸ்வரன்- சந்திரகலா, இராஜேஸ்வரன்- ஜெயசுதா, ரங்கேஸ்வரன்- றெனோஜா, கேதீஸ்வரன்- கௌசலா, பரஞ்சோதி- காலஞ்சென்ற நாகேஸ்வரி, சண்முகநாதன்- நாகம்மா, பாலச்சந்திரன்- நாகரத்தினம், விஸ்வலிங்கம்- நாகராணி, பேரம்பலம்- நாககன்னிகா, சுந்தரேஸ்வரன்- நாகநந்தினி, பாலபாஸ்கரன்- நாகரஞ்சினி ஆகியோரின் பெறாமகனும்,

ஞானப்பிரகாசம்- கமலேஸ்வரி, கோபாலகிருஸ்ணபிள்ளை- கன்னிகாபரமேஸ்வரி, திரவியராசா- காலஞ்சென்ற கனகேஸ்வரி, மகேந்திரம்- காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கமிலஸ்- திலகம், நாகேந்திரம்- சியாமளா, நாகராசா- வசந்தா, நாகேஸ்வரன்- குஞ்சன்செல்வி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: ஆர். கேதீஸ்- சித்தப்பா

தொடர்புகளுக்கு

ஜெகன் - தந்தை
வவா - தாய்
அஜந் - சகோதரன்
கேசவன் - அத்தான்
கேதீஸ் - சித்தப்பா
ரங்கன் - சித்தப்பா
ராசன் - சித்தப்பா
கன்னிகா - பெரியம்மா
றஞ்சி - பெரியம்மா

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 15 Jul, 2022