
Late Nadarajah Jegathesparan
(Jegan/Len)
Age 67

Late Nadarajah Jegathesparan
1956 -
2024
Batticaloa, Sri Lanka
Sri Lanka
Tribute

Rest in Peace
Late Nadarajah Jegathesparan
1956 -
2024

அன்பு நண்பா இறுதியாக 28/01/24 இரவு 9.02 மணிக்கு இருவரும் மனதைவிட்டு எப்போதும் போல் உரையாடியது அடுத்தநாள் இவ்வூலகை விட்டு நீ செல்வதற்குத் தானா? என்னிடம் விடை பெறுவதற்காகவோ எனும் கேழ்வியை எப்போதும் நான் கேட்டுக்கொண்டே உன்னை மறக்காமல் நினைத்திருக்க வேண்டுமெனும் மன நிறைவுடன் மறுநாள் இவ்வுலகை விட்டுச் சென்றாயோ ? உன்னுடய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன் மீன்டும் சந்திப்போம்

Write Tribute
Our deepest condolences to Jegan Anna's family.