
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி நல்லவேலு அவர்கள் 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், நல்லவேலு அவர்களின் அருமை மனைவியும்,
நிர்மலா, நிரஞ்சன், ஜெயகாந்தி, திருபுவனி, ஜெயகாந்தன், ஸ்ரீகாந்தன், நிரஞ்சலா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
இராஜநாதன், ஜெயராணி, பன்னீர்செல்வம், மகேந்திரன், கிரிஷாந்தி, தேன்மொழி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவபாதசுந்தரம், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு, சிவபாதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிருத்விராஜ், சிஷாந்தராஜ், சயனுதா, சயந்திகா, ஹம்சாஜினி, பிரசாந்தன், பிரியதர்சன், பிரசன்னா, ரிபானி, சபிசனா, ஸ்நேகா, சஜீவன், அவந்திகா, சங்கவி, திவாகரன், காருண்யா, கஜன், பாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஸ்வின், ஆரா, டியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் Thama