மரண அறிவித்தல்
அமரர் ஜெகதீஸ்வரி விக்னேஸ்வரன்
வயது 51
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கலட்டி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி விக்னேஸ்வரன் அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், ஏகாம்பரம், காலஞ்சென்ற பத்மலீலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜா, வினுசன், விபூசிகா ஆகியோரின் அனபுத் தாயாரும்,
சந்திரசேகரன், தங்கராசா, பஞ்சநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss and our prayers are with your family, may she rest peacefully in heaven.