யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heidelberg, இங்கிலாந்து Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி குமாரசிங்கம் அவர்கள் 27- 10-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமாரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தூரன் அவர்களின் அருமைத் தாயாரும்,
மைத்துரி அவர்களின் பிரியமான மாமியாரும்,
ஆரன், ஆஜன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பஞ்சரத்தினம், மகேஸ்வரன், புவனசுந்தரம், சோதிலிங்கம், திருகேதீஸ்வரன், தட்சணாமூர்த்தி, ராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, கெளரி, குமரகுருபரன், முருகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மநாதன், சண்முகநாதன், குலசிங்கம், சரோஜினி, பாலசிங்கம், குணசிங்கம்
ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details