யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி காராளபிள்ளை அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காராளபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சதானந்தன் மற்றும் வாகினி(கனடா), தர்சினி, சுதர்சினி சிவகுமாரி(பிரான்ஸ்), சூரியகுமாரி, இளங்குமரன்(New Kalyani Restaurant- கனடா), கார்த்திகா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சற்குணராஜா(கனடா), தெய்வேந்திரம்(கந்தையா & சன்), சதானந்தராசா, சிவகுமார்(Business- பிரான்ஸ்), விஜிதரன், சிரேஜா(கனடா), குமரசோதி(CEO Golumbia Printing- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், விஜயலட்சுமி மற்றும் சிவானந்தம், அருளானந்தம், சொரூபராணி, செல்வராணி, யோகலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
டினேஸ்(கனடா), தாட்சாயினி, சஞ்சய், திவாஜினி, அருணன், அட்சயா(பிரான்ஸ்), அபிநயா(பிரான்ஸ்), ஆரணி(பிரான்ஸ்), தீபிகா, அக்சரன்(கனடா), ஆதவ்(கனடா), ஆதிக்(கனடா), அகரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2019 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.