யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு, துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி ஜெயராஜா அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்ன்ம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஏகாம்பரநாதன் சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
மதுசன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சக்திவேல், ஜெயராணி, முருகவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதர்சினி, அசோக்குமார், சபர்ணா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சூரியகலா, பத்மராணி அவர்களின் அன்பு மைத்துனியும்
சதுஜன், சாமினி, அனோஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சர்மிலன, லக்சனா, அபிதா, ஷர்மி, அபிஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Jeya Aunty, you have always been a role model for hard work, determination to excel and selflessness in raising your family's standard of living. Now as an adult and a mother myself I cannot even...