யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி நாகேந்திர குருக்கள் அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ச. நாகேந்திரக்குருக்கள்(குருநாகல் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் முன்னாள் பிரதம குரு), மனோன்மணிஅம்மா தம்பதிகளின் சீமந்த புத்திரியும்,
மங்களேஸ்வரி அம்மா, ந. விக்னேஸ்வரக்குருக்கள்(பிரதமகுரு லண்டன் விம்பிள்டன் பிள்ளையார் கோயில்), அம்பிகா இராஜசேகரக் குருக்கள்(ஸ்தாபகர்- நியுமோல்டன் முருகன் கோயில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கல்யாணி அவர்களின் அன்பு மைத்துனியும்,
பவித்திரா, தாரகா, சாகித்தியா, ஹரி, நிகிதா, லக்ஷரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சனாதனசர்மா, சனந்தியா, ஸ்ரீநிகேஷ சர்மா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டு சூழ்நிலைகள் காரணமாக நேரில் வருவதை தவிர்த்துக்கொள்ளவும்.
If one day you will want to see again, do not look anywhere because you will never find him. If one day you will miss him, search in your heart, there you can feel him, be with him and embrace him....