யாழ். கரவெட்டி கோவிற்சந்தையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரதேவி தாமோதரம் அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராமு, லச்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தாமோதரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி, நிவேதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தில்குமரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
கார்த்தி, லஸ்மிதா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரநாதன், இராமச்சந்திரன், இராமதாஸ், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சத்தியலீலா, இராஜேஸ்வரி, ஜெயமங்களேஸ்வரி, பவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கண்ணகை, சிதம்பரநாதன், சிவபாக்கியம், சிவக்கொழுந்து, சின்னம்மா, சிற்றம்பலம், கந்தப்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time.