நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் சயந்தன் அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஜெகதீஸ்வரன் பாமினி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
கந்தையா சரஸ்வதி மற்றும் இராசையா கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜென்சன், பானுஜா, மதுஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமரேஸ்வரன், மாலினி ஆகியோரின் பெறாமகனும்,
ஜெகதாம்பாள், அனுஷா, வனஜா, சதீஸ்வரன், தனிஸ்வரன் ஆகியோரின் மருமகனும்,
நதியா, நிரோசன், நிரோசா, கனிஸ்ரன், டிலக்சன், கனிஸ்ரா, நிரோயினி, தேசியன், நிரோயா, பிரியா, ஷாருஜா, கிருத்திகன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:
நண்பர்கள்