

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். நல்லூர், Melbourne, Australia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாம்பிகை சிவபாலசுந்தரம் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Melbourne, Australia இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.செல்லையா, புனிதவதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, ராசமணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாலசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பிறேமி, Dr.குமுதினி, றோஷினி, பிரசந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமாரன், காந்தீபன், கிருபாகரன், அஞ்சனா ஆகியோரின் மாமியாரும்,
நரேஷ், சுஜன், நவீன், யதுஷன், ஷர்மிதா, அபினா, விதுஷன், நிஷித்தா, அத்விக், நெய்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், ஜெயராஜா, புஷ்பராஜா மற்றும் விக்னராஜா, திவ்யநேசன், ஜெயானந்தன், ரஜனி, சிவானந்தன், பவானந்தன்(பமா), காலஞ்சென்ற சதானந்தன் மற்றும் நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அம்பிகா, பவானிதேவி(பவானி), ஈஸ்வரி(ஈசா), வதனா, விஜயகுமாரி, சூரியகுமாரி, விஜயலிங்கம், யோகராணி(யோகா), லோகேந்தினி(லோகா), தர்ஷினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 22 Jun 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
“A heart so kind, a soul so gentle. Rest peacefully, dear Maami.”