Clicky

பிறப்பு 07 MAR 1965
இறப்பு 17 DEC 2024
திருமதி ஜெகதாம்பிகை சரஹணபவானந்தக் குருக்கள் (செல்லம்)
ஸ்ரீ விஷ்ணூதுர்க்கையம்மன் ஆலய ஸ்தாபகர்- சுவிஸ், சூரிச்
வயது 59
திருமதி ஜெகதாம்பிகை சரஹணபவானந்தக் குருக்கள் 1965 - 2024 இணுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலிகள்  பெரு மதிப்பிற்குரிய முரளி ஐயா ,ஜனா ஐயா  அவர்களின் அன்புச் சகோதரி  இறைபதம் அடைந்த செய்தி அறிந்தேன் அம்மாவின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதார விந்தங்களில்  இளைப்பாற அவனருள் வேண்டி  அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் .............ஓம் சாந்தி  யோகி ,நோர்வே
Write Tribute

Tributes