Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 AUG 1956
மறைவு 19 JAN 2021
அமரர் ஜெகசோதி ஞானச்சந்திரன்
வேலணை மத்திய கல்லூரி ஆசிரியரியரின் மகன், முன்னாள் மாணவர் - வேலணை மத்திய கல்லூரி, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி
வயது 64
அமரர் ஜெகசோதி ஞானச்சந்திரன் 1956 - 2021 சரசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மட்டுவில் சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் கொல்லங்கலட்டி, சரவணையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஜெகசோதி ஞானச்சந்திரன் அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற  இளையதம்பி ஜெகசோதி(வேலணை மத்திய கல்லூரி ஆசிரியர்), ஜெகசோதி சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முத்துலிங்கம், தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருட்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிசா, கீர்த்திகா, கீரா, ஜோசிவா, ஜோன், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தசீபன், ரிஷி ஆகியோரின் அன்பு மாமனாரும், 

தியடோர் அவர்களின் அன்புப் பேரனும்,

இராமச்சந்திரன், காலஞ்சென்ற பாலச்சந்திரன்(ஜேர்மனி), சந்திரபவானி, கலாஜோதி(ஜேர்மனி), திருமகள், ஞானசூரியன்(ஜேர்மனி), கலைச்செல்வி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கெளதம், பிரவீன்(ஜேர்மனி) ஆகியோரின் பெரிய தந்தையும், 

கிரிசன், ஹாய், அனிஷா(ஜேர்மனி) ஆகியோரின் சிறிய தந்தையும், 

வாகீஷன் - சுகாசினி, சேயோன் - நிஷானி, ஹம்ஷா, லக்‌ஷன், சுதீபன் - சசிறேகா, றொபின்சன் - சுவர்ணறேகா(ஜேர்மனி), சுஜீவன் - சுசாந்தா, சுபித்தான் - நிருஷா(ஜேர்மனி), சுபித்தா, ஜானுஷா, நயனன், லவன், நிமலன், கவிஸ்நயன், அக்‌ஷதன்( நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமவும், 

பீற்றா(ஜேர்மனி), சரவணபவன், பரமேஸ்வரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், பத்மாதேவி(ஜேர்மனி), நடராஜா( நோர்வே), அன்பரசி(கனடா), எழில்வண்ணன்(கனடா), மதிவண்ணன்(கனடா), மதுராஜோதி, வானதி, கபிலன்(கனடா) ஆகியோரின் அன்பான மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Telecast:
22 January 2021 Friday @ 5PM-7PM(Canadian Time) & 23 January 2021  Saturday @ 3:30AM-5:30AM(Srilankan Time)
23 January 2021  Saturday & 8AM-10AM(Canadian Time) & 23 January 2021  Saturday 6:30PM-8:30PM(Srilankan Time)

தகவல்: குடும்பத்தினர்