Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 11 MAR 1969
மறைவு 25 AUG 2020
அமரர் ஜெயசீலன் யோகராணி
வயது 51
அமரர் ஜெயசீலன் யோகராணி 1969 - 2020 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயசீலன் யோகராணி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.