
திரு ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா
தொழிலதிபர்
வயது 62

திரு ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா
1961 -
2024
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Jeganmohan Manikkanadarasa
1961 -
2024
அன்பின் நண்பா!! கண்ணை மூடிக்கொண்டு உனது ஆரோக்கியத்தை கொஞ்சமும் கவனிக்காமல் , கொக்குவில் ..பள்ளி..நண்பர்கள் ...சமூகம்..என்றும் எந்த பின்புலமும் பராது அள்ளி உதவிய (Financially & morally & physically) நீ எங்களை விட்டு ?கண் மூடி விட்டாய்? நீ அன்று தவண்டு சென்ற வந்த அந்த புதுக்கோவிலான் தனது திருவிழா முடிய உன்னை கவர்ந்து கூட்டிச் சென்று விட்டான். இனி உன்னை நிரப்ப யார் வருவார் ??❤️ஓம் சாந்தி❤️?? Sent from my iPhone

Write Tribute