
தோற்றம்
01 AUG 1961
மறைவு
23 MAY 2024
அமரர் ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா
தொழிலதிபர்
வயது 62

அமரர் ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா
1961 -
2024
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
-
01 AUG 1961 - 23 MAY 2024 (62 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொக்குவில், Sri Lanka Scarborough, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeganmohan Manikkanadarasa
1961 -
2024

ஜெயமோகன் அண்ணா நம்மை விட்டு சென்று விட்டார் என்றது உண்மை இல்லை என்ற இன்னும் ஒர் செய்தி வராதா? அவர் இல்லை என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவர் இல்லை என்பது எம்மை விட வாணி உங்களுக்கு தான் அதன் வேதனை புரியும். எப்படி ஆறுதல் சொல்லுவது என்பது கூட எனக்கு தெரியவில்லை உண்மையில் என் கண்ணில் இருந்து கண்ணீர் ஓடுகிறது. வாணி இறப்பு ஒன்று எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு மாற்ற முடியாது உண்மை. அதை நினைத்து ஆறுதல் அடையவும் வாணி
Tribute by
இரத்தினம் குடும்பம்
அண்ணா
Canada
Write Tribute
Summary
-
கொக்குவில், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 23 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Mon, 24 Jun, 2024