Clicky

தோற்றம் 01 AUG 1961
மறைவு 23 MAY 2024
திரு ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா
தொழிலதிபர்
வயது 62
திரு ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா 1961 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஜெயன்மோகனின் திடீர் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் நண்பர்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரது ஆத்மா சாந்தி பெற பிராத்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். ஆதித்தன் கங்கா
Write Tribute