Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1936
இறப்பு 06 FEB 2024
திருமதி ஜெகநாதன் குமரேஸ்வரி (விமலா)
வயது 87
திருமதி ஜெகநாதன் குமரேஸ்வரி 1936 - 2024 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் குமரேஸ்வரி அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு ஞானமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி ஜெகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரபாலினி(பிரான்ஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்), ரட்ணாகரன்(ஈசன்-அவுஸ்திரேலியா), சிறிகணேசன்(பிரித்தானியா), நிரஞ்சனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறிகரன்(பிரான்ஸ்), சுகேனா(பிரித்தானியா), ஹரிசத்தியநாராயணா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராசா, விஸ்வரத்தினம், தனபாக்கியலட்சுமி, குமாரசாமி(மருத்துவர்), கமலேஸ்வரி மற்றும் பாக்கியலட்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பவளம், பரராஜசிங்கம், நடராசா, சுகிர்தலட்சுமி, ஆனந்திநாதன் மற்றும் விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, நடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிலாஷா, அபிசந்தியா, அலி, இமான், லெய்லா, மீனாட்சி, கிரிஅருள்நாத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஜேய், சாகித்யா, சதீஸ், நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறிகரன் - மருமகன்
சிறிகணேசன் - மகன்
ஹரிசத்தியநாராயணா - மருமகன்