

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகநாதன் கணபதிப்பிள்ளை அவர்கள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று Mississauga வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கமல் கணபதிப்பிள்ளை ஆரோக்கியம்(ராசமணி) தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்ற பீலிக்ஸ் இராசையா, மேரி மங்களம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறிஜ்ஜிட் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யஸ்மின்(நளினி), சுகந்தன், வசந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரன் பத்மநாதன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
ஜெசீலி(ராணி), காலஞ்சென்ற கிளமன்ற் செல்வரட்ணம், பற்றிக் துரைராஜா, காலஞ்சென்றவர்களான பங்க்ராஸ் ஜீவரத்தினம், பீலிக்ஸ் யோகரட்ணம் மற்றும் மரினா ஞானானந்தன், பத்மினி சந்தியாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரொனால்ட், ஷோபா, ரேவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Andrew, Mathew, Sanukan, Sajan, Saminan, Shahiran, Sajita ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live cast for Friday, Apr 11th
2025 - Click Here
Live cast for Saturday, Apr 12th 2025 - Click Here
நிகழ்வுகள்
- Friday, 11 Apr 2025 5:00 PM - 9:00 PM
- Saturday, 12 Apr 2025 7:00 AM - 8:30 AM
- Saturday, 12 Apr 2025 9:00 AM - 10:00 AM
- Saturday, 12 Apr 2025 11:00 AM
- Saturday, 12 Apr 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +19055682690
- Mobile : +14164761809
- Mobile : +19055990739