Clicky

மலர்வு 14 APR 1993
உதிர்வு 12 SEP 2022
அமரர் ஜெகநாதன் ஜெகீஷன் (ஜெகி)
வயது 29
அமரர் ஜெகநாதன் ஜெகீஷன் 1993 - 2022 Zürich, Switzerland Switzerland
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு .திருமதி.ஜெகநாதன், கௌரி அவர்களின் சிரேஷ்ட புதல்வரான ஜெகி என அன்புடன் அழைக்கப்படும் செல்வன் ஜெகீசன் ஜெகநாதனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்கி பிராத்திக்கின்றோம். குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். செல்வச்சோதி குடும்பம்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 13 Sep, 2022