
யாழ். மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகஜோதி ரஞ்சநாதன் அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அருந்தவமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரஞ்சநாதன்(ரஞ்சன்) அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஷிகன் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான லோகநாதன், ஜெகநாதன் மற்றும் பத்மநாதன்(கனடா), சிவநாதன்(கனடா), உஷா(பிரான்ஸ்), புஸ்பநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தா தேவி(கோப்பாய்), கமலா தேவி(திருமலை), சத்தியநாதன்(கோப்பாய்), யோகநாதன்(கோண்டாவில்), ஜெயநாதன்(பிரான்ஸ்), பவானி(பிரான்ஸ்), மாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 29 Dec 2021 2:00 PM - 3:00 PM
- Wednesday, 29 Dec 2021 3:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details