3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜெகதேவி சந்திரசேகரா
(மணி)
வயது 79

அமரர் ஜெகதேவி சந்திரசேகரா
1939 -
2018
புத்தூர் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதேவி சந்திரசேகரா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா
மூவாண்டு கடந்தது
உன் முகம் காணாது தாயே.
ஆனாலும்
நாம்
விடும் மூச்சும்
காணும் வாழ்வும்
என்றும் நீ தந்ததே.
நினைவுகளில்
எங்கள் செய்கைகளில்
எங்களின் பிள்ளைகளில்
அவர்களின் தமிழ்ச்சொல்லில்
எம் எல்லோருடனும் கலந்து கொண்டது
உந்தன் ஆளுமை
இது தொடர்கதை..,,,
என்றும் உன்னை
நினைக்கவைக்கும் அம்மா.
இன்று நீங்கள் எங்குள்ளீர்களோ
அங்கு நீங்கள் மகிழ்வுடனும்
சாந்தியுடனும்
உங்கள் பயணத்தை
தொடர
நாம் எல்லோரும்
இறைவனை வேண்டி நிற்கிறோம்
கணவர் சந்திரசேகரா, பிள்ளைகள் கௌரி, சடா, கிரி, குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details
Rest in Peace