1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
10 APR 1971
இறப்பு
17 JUL 2020
அமரர் ஜெகதேவன் சீத்தாமோகன்
(மோகன்)
வயது 49

அமரர் ஜெகதேவன் சீத்தாமோகன்
1971 -
2020
உரும்பிராய் வடக்கு, Sri Lanka
Sri Lanka
-
10 APR 1971 - 17 JUL 2020 (49 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய் வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Ilford, United Kingdom உரும்பிராய் கிழக்கு, Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford, உரும்பிராய் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெகதேவன் சீத்தாமோகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணில் அழுகை ஓயவில்லை
எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உங்களை தேடுகையில்
விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!
பறி கொடுத்து விட்டாலும்
உங்கள் பாசத்தைப் பறித்துவிட
எத்தனை ஜென்மம் வேண்டும் மகனுக்கு!
நீங்கள் எனக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அண்ணா!!!
துணை எமக்கு யாரென்று
துவண்டிடும் வேளையில்
நீங்கள்
என்றென்றும் எங்களை
நல்வழியில் நடத்துவீர்கள்
என்கின்ற
துணிவிலேயே வாழ்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
தாய், தம்பி, தங்கை, உறவினர்கள்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உரும்பிராய் வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sat, 18 Jul, 2020
நன்றி நவிலல்
Sun, 16 Aug, 2020
Request Contact ( )

அமரர் ஜெகதேவன் சீத்தாமோகன்
1971 -
2020
உரும்பிராய் வடக்கு, Sri Lanka