Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 APR 1921
இறப்பு 18 APR 2018
திரு ஜீவரட்ணம் விஜயரட்ணம்
Board of Director in Canada, Health Educator in Sri Lanka, Supervising Public Health Inspector in Sri Lanka
வயது 96
திரு ஜீவரட்ணம் விஜயரட்ணம் 1921 - 2018 மலேசியா, Malaysia Malaysia
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியா Kampar ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கு, கட்டுடை, கனடா Toronto, Etobicoke, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவரட்ணம் விஜயரட்ணம் அவர்கள் 18-04-2018 புதன்கிழமை அன்று கனடா Brampton இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் (பட்டடையார்- Retired Station Master, மலேயன் பெஞ்சனியர், மலேசியா) விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா (Retired Station Master, மலேயன் பெஞ்சனியர்- மலேசியா) முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

ரபிந்திரநாத் (ரபின்), குமுதினி (குமுதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயராணி அவர்களின் அன்பு மாமனாரும்,

வீனா - தீபன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

தஷ்வின் அவர்களின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, துரைராஜசிங்கம், ராமநாதன், பூரணம், நவரட்ணம், ராமலிங்கம் மற்றும் விஜயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அருளம்மா, ஞானசௌந்தரி, ராமலிங்கம் மற்றும் காந்திமதி, கமலராணி, காலஞ்சென்ற தவராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. ஞானானந்தன், சரோஜினிதேவி, காலஞ்சென்ற நித்தியானந்தன், சரவணபவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரபின் - .
குமுதா - .