யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவரட்ணம் ஆனந்தராஜா அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குருசாமி(ஆசிரியர்- சுழிபுரம்), செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரமா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷாந், ஜீவானி, சுஜீத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌசி, விகிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரத்தினகுமார்(இலங்கை), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(இலங்கை), விஜயகுமாரி(பவானி- இலங்கை), சிவசெல்வச்சந்திரன்(சோமு- கனடா) ஆகியோரின் உடன்பிறந்த அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணேஷமூர்த்தி(கனடா), ஜெகநாதன்(இலங்கை), பிரியா(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கலாரஞ்சினி(கலா- கனடா), அஜந்தாமதி(தேவகி- இலங்கை), சிறீகணேசன்(சிறீ- ஜேர்மனி), செல்வராஜா(செல்லர்- இலங்கை), சறோஜினி(இலங்கை), கலைவாணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 02 Dec 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 03 Dec 2023 3:00 PM - 4:00 PM
- Monday, 04 Dec 2023 9:00 AM - 12:00 PM
- Monday, 04 Dec 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details