
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeevarany Balaratnam
1973 -
2019

அன்புள்ளம் ஒன்று அமைதியாகி விட்டது. எங்கள் அன்புக்குரிய மைத்துனி குஞ்சு அவர்களின் இழப்பினால் ஆறாத்துயர் அடைந்துள்ளோம். அழகிய தேவதையே, பாசத்தின் குலவிளக்கே, பண்பின் உறைவிடமே, கனிவான உங்கள் பேச்சும், பண்பான உங்கள் செயலும், உங்களின் சிரித்த முகமும், அன்பான நினைவுகளும் என்றும் எங்கள் நெஞ்சங்களில் நிலைத்து நினைவலையாய் நிறைந்து வரும். எங்கள் குடும்ப சார்பில்,குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தங்கள் ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute