மரண அறிவித்தல்
    
                    
        
            
                அமரர் ஜீவமலர் பிலேஹியா ஜேசுதாசன்
            
            
                                    1947 -
                                2022
            
            
                யாழ்ப்பாணம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    16
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ் ஆஸ்பத்திரி வீதியை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவமலர் பிலேஹியா ஜேசுதாசன் அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தட்சணாமூர்த்தி கிளாறிஸ் பீரிஸ் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
ஜேசுதாசன் அன்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பிறாங்ளின், டயான், யூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜோர்ச், லோரன்ஸ், லில்லி, லியோ டென்சில் மற்றும் காலஞ்சென்ற சாந்தி, பேபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிசா(றோமா), சுமித்ரா, றோசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நற்லி, பிரன்டன், இவாங்கா, ஜேடன், றியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                    நிகழ்வுகள்
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Friday, 18 Nov 2022 5:00 PM - 9:00 PM
 
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Saturday, 19 Nov 2022 8:00 AM - 10:00 AM
 
                    திருப்பலி
                    
                        
                        Get Direction
                    
                
                - Saturday, 19 Nov 2022 10:15 AM - 11:00 AM
 
                    தகனம்
                    
                        
                        Get Direction
                    
                
                - Saturday, 19 Nov 2022 11:15 AM - 12:15 PM
 
தொடர்புகளுக்கு
                        
                            
                                Franklin - மகன்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                        
                            
                                Dian - மகன்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                        
                            
                                Jude - மகன்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                        
                            
                                Denzil - சகோதரன்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                    
                    
                    
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.