Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1967
இறப்பு 24 OCT 2019
அமரர் ஜீவகுமாரன் ஜீவகாந்தி (அசோ)
Director of Myra Construction Private Ltd
வயது 52
அமரர் ஜீவகுமாரன் ஜீவகாந்தி 1967 - 2019 ஏழாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜீவகுமாரன் ஜீவகாந்தி அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஜீவகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி தனராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இவ்லின் சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவிக்கா, ஜீவனோஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜீவநேசன், காலஞ்சென்ற ஜீவபாலன், ஜீவரூபன், ஜீவலதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 23 Nov, 2019