மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட ஜீவாகரன் சுலக்ஷ்ன் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவாகரன், றிச்சேட் சுதாகரி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற பாக்கியராஜா, சிவபாக்கியம் தம்பதிகள், றிச்சேட் மகேஸ்வரி மற்றும் தவாராசா தேவிகா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுஜிந்தன், ஜினோஜன், காயத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன், மனோகரன், ஜெயகரன், பிரபாகரன் மற்றும் சுகந்தினி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
பவானி, ஜெசிகலா, ஜெய்ராணி, சுவேந்திரன் , சுதாகரன் , நிர்மல் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்