யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயசீலி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னம்மா செபஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மரியம்மா சவரிமுத்து தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சவரிமுத்து செபஸ்தியாம்பிள்ளை(பொலிஸ் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கொன்றட், யோசப் கட்பேர்ட்(ஐக்கிய அமெரிக்கா), கெனடி, போல் குமார்(பிரித்தானியா), வேஜீனியா சரோஜா(சறோ), மக்ஸ்வெல்(தாசன்), மேரி ராஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனியாப்பிள்ளை, யோசேப், சிங்கராயர், இம்மானுவல் ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
சாந்தி, றமிலா, ராஜினி, ஏட்றியன், ஹில்டா வசந்தினி, காலஞ்சென்ற அன்டன் பசில் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எட்வின், ஜெனிபர், டிஷோன், ஜுறேன், அஷ்வின், அபிஷ்னா, அஜய், ஆதி, ஸ்டெவ்வனி, ப்ரிட்னி, செஷானி, டினாக்சன், ரெபேக்கா, ரஷ்மிகா, அரவிந்த், அஞ்சலி, அஷ்மிதா, அன்ரு, அனுஷா, ஆஷா, ப்ரியந்த், ப்ரவீந்த், ப்ரித்திகா, ப்ரியாந்தி, ப்ரதீப் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லூதர் அவர்களின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய சுகாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய உறவுகள் மாத்திரமே இறுதி நிகழ்வில் கலந்துகொள்வார்கள். உங்கள் புரிதலுக்கு எமது நன்றிகள்.
Our deepest sympathies for your loss. We will remember Aunty as a kind and ever-smiling person, fond memories of her from Jaffna, India and Canada. May she Rest In Peace.