
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் சர்வேஸ்வரி அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சந்தானம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை, சொர்ணகாந்தி, மகேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அருந்தவகுமார், ஜெயதீஸ்வரி, ரட்னேஸ்வரி, கனகேஸ்வரி, கமலேஸ்வரி, ஜெயகுமார் , கௌரீஸ்வரி, சட்குணரட்ணம், மங்களேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரலதா, காலஞ்சென்ற ஜெகநாதன் , சற்குணசிகாமணி, ரட்ணசாமி, மணிவண்ணன் , தங்கராஜா, காலஞ்சென்ற சஹனாஸ், உபுல் சந்தன எராகொட, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஞ்சன், சஜீ, கீதா, தினேஸ், சுலக்ஷி, சுமதி, சஸ்மினா, கவாஸ்கர், குனேஷ், ரவிஷ்கர், ஷாமிலா, சுஜானி, லாவண்யா, ஜமேலா, சதீஷ், சுதேஸ், கேஷி, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷயன், வருண், சஞ்ஜயன், அஜயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப.01:00 மணியளவில் வத்தளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப. 02:30 மணியளவில் கெரவளப்பிட்டிய மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.