
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயந்தி செல்வநாதன் அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,
செல்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரணவன்(யாழ். இந்துக் கல்லூரி, லண்டன்), சிவகாமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
தர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
அதீதி, அக்ஷதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.