யாழ். உடுவில் சபாபதி வீதியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய் வட்டக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்திரன் நிஜந்தன் அவர்கள் 21-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயந்திரன்(தொழில்நுட்பவியலாளர், யாழ். பல்கலைக்கழகம்) செல்வகெளரி தம்பதிகளின் அன்பு மகனும், யோகநாதன் றஞ்சினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரியங்கா(அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி திணைக்களம், வடமாகாணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயதர்சி, நிரூபன்(பொதுச் சுகாதார பரிசோதகர், கிளிநொச்சி), நிதுர்சன்(மாணவன் தொழில்நுட்பபீடம், கொழும்பு பல்கலைகழகம்), ரிதுர்ஷிகா(உயர்தர மாணவி 2021) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கபிலன்(பிரான்ஸ்), பிரசாந்(மின் பராமரிப்பு மேற்பார்வை உத்தியோகத்தர், Mountbreeze, கொழும்பு), சாரங்கா(பணியாளர் கருவி நிறுவனம், யாழ்ப்பாணம்), சோபிகா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அன்ஷிகா, அப்ஷரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
செல்வராசா, தினேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RiIP da Bro...