Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 09 FEB 1972
உதிர்வு 11 AUG 2026
திருமதி ஜெயந்தி யோகநாதன்
வயது 54
திருமதி ஜெயந்தி யோகநாதன் 1972 - 2026 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo, பிரித்தானியா லண்டன் Bexleyheath ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தி யோகநாதன் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிராசா யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சதுசி, சந்தியா, சயானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஈயன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவலோகேஸ்வரி, சிவலோகேஸ்வரன்(ஊரெழு), காலஞ்சென்ற வசந்தாதேவி, சிவகுமார்(லண்டன்), உதயகுமார்(கனடா Toronto), சாந்தகுமார்(சுவிஸ் Zurich), சுகந்தி(ஊரெழு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற காளிதாசா, சிவமலர், சுகேந்திரன், உமாதேவி, உதயா, கலைச்செல்வி, செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவநீதம், ஜெயநாதன், ரகுநாதன், ஜீவநீதம், ஜீவநாதன், சுகநீதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதுசி - மகள்
யோகநாதன் - கணவர்
சாந்தன் - சகோதரன்
சிவலோகேஸ்வரன் - சகோதரன்

Summary

Photos

Notices