முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி சோஸ்ற்(Soest) ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்காந் மரியதாஸ் அவர்கள் 01-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மரியதாஸ், மரியமுத்து (கனடா) தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வினாசி ஞானப்பிரகாசம் , மரியமலர் (இலங்கை) தம்பதியரின் அன்பு மருமகனும்,
சசிப்பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜாண்சன், கீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றெக்ஸ்மன்(கனடா), ஜெயக்குமார் (கனடா), ஜெயப்பிரகாஷ் (கனடா), ஜெயசஞ்சீவ்(கனடா), ஜெயதீபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசிகரன்(இலங்கை), சசிசோபியா (இலங்கை), சசிநிக்சன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 04 Aug 2026 3:00 PM - 4:00 PM
- Wednesday, 05 Aug 2026 3:00 PM - 4:00 PM
- Thursday, 06 Aug 2026 9:00 AM - 11:30 AM
- Thursday, 06 Aug 2026 12:00 PM
My dear brother, It is hard to find the right words to express how much you meant to me. You were more than my brother—you were my friend, my guide, and a constant source of love and strength. Your...