மரண அறிவித்தல்
அமரர் ஜெயச்சந்திரன் கலாவல்லி
1966 -
2023
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயச்சந்திரன் கலாவல்லி அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
திவானி(Valérie), அஜந்தன்(Arnold), சிவானி(Aurélie) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணேந்திரன், விக்கினேஸ்வரன் மற்றும் தவமலர், கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரலதா, ஜெயலதா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Friday, 05 May 2023 9:30 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Friday, 05 May 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
ஜெயச்சந்திரன் - கணவர்
- Contact Request Details
தவமலர் - சகோதரி
- Contact Request Details
கனகேஸ்வரி - சகோதரி
- Contact Request Details
சந்திரலதா - மைத்துனி
- Contact Request Details
ஜெயலதா - மைத்துனி
- Contact Request Details